தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (1101.2026) சென்னை

 இன்று இனிதாக ... (1101.2026) சென்னை

 இன்று இனிதாக ... (1101.2026) சென்னை


ADDED : ஜன 11, 2026 05:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2026 05:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் சிவசுப்ரமணிய சுவாமி குமரக் கோட்டம் வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணிய சுவாமி மண்டபத்துக்கு எழுந்தருளி அபிஷேக, அலங்கார, ஆராதனை. - காலை 10:00 மணி. இடம்: வணிக வைசிய கல்யாண மண்டபம், பவளக்காரத் தெரு, மண்ணடி.

அகத்தீஸ்வரர் கோவில் திருநாவுக்கரசர் உழவாரப்பணி மன்றத்தின், 59வது கோவில் சுத்தம் செய்யும் இறைப்பணி - காலை 8:00 மணி. இடம்: கொளப்பாக்கம்.

பொது பாரதி கலை நிகழ்ச்சி தெய்வீக தமிழகம் மன்றத்தின் சார்பில் பாரதியை மையப்படுத்தி கலைநிகழ்ச்சி, கலாசார மாநாடு - காலை 10:00 மணி முதல். இடம்: சேது பாஸ்கரா பள்ளி, புதுார், அம்பத்துார்.

கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.

தேசிய ஆரோக்கிய கண்காட்சி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் தேசிய ஆரோக்கிய கண்காட்சி - காலை 9:00 மணி. இடம்: பாபுஜி மெமோரியல் ஆசிரமம், மணப்பாக்கம்.

'மாது மிரண்டால்' நாடகம் ஸ்ரீ சத்சங்க பாபநாசம் சிவன் கர்நாடக சங்கீத சபா இசை விழாவில் மாது மிரண்டால் நாடகம்-, மாலை 6:45 மணி. இடம்: சத்சங்கம், மடிப்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us