/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக... (13.04.2025) சென்னை
/
இன்று இனிதாக... (13.04.2025) சென்னை
ADDED : ஏப் 12, 2025 09:44 PM
- ஆன்மிகம் -
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பிரம்மோற்சவ கொடியேற்றம்- - காலை 8:45 மணி. திருமஞ்சனம்- - காலை 10:00 மணி. பக்தி உலா - -மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவில் உமா மகேஸ்வரர் தரிசனம்- - காலை 9:00 மணி. பந்தம் பறி விழா - -இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
* மருந்தீஸ்வரர் கோவில்
சந்திரசேகரர் தெப்ப திருவிழா - -மாலை 6:00 மணி. வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி உலா - -இரவு 11:00 மணி. தொடர்ந்து, 18 திருநடனக்காட்சி, பெருஞ்சிறப்பு விழா- - அதிகாலை 4:30 மணி. இடம்: குப்பம் கடற்கரை, திருவான்மியூர்.
* ஆண்டவர் கோவில்
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, சண்முகர், வள்ளி, தெய்வானை தெப்பத்தில் புறப்பாடு - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.
* தண்டீஸ்வரர் கோவில்
சுகுமாரன் தலைமையிலான உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: வேளச்சேரி.
*அர்க்கீஸ்வரர் கோவில்
திருவாசகம் முற்றோதல் -- காலை 8:00 மணி முதல். இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.
*ஓம் கந்தாஸ்ரமம்
சரபசூவினி ஹோமம் -- காலை 9:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
================
- ஆன்மிகம் -
கெங்கையம்மன் ஆலயம்
ராமாயணம்: விபீஷண சரணாகதி - உபன்யாசம், நிகழ்த்துபவர்: கே.வி.ஸ்ரீதரன் - இரவு 7:00. இடம்: பொன்னுசாமி தெரு, ராயப்பேட்டை.
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
இடும்பன் பூஜை விடையாற்றி உத்சவம் - காலை 10:00. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
அஷ்டசித்தி விநாயகர் கோவில்
கம்பராமாயணம் உபன்யாசம் - நிகழ்த்துபவர்: ஷ்யாம் சுந்தர் - மாலை 6:30. இடம்: ராஜேஸ்வரி நகர், சேலையூர்.
*ஆதிபுரீஸ்வரர் கோவில்:
அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
- பொது -
மங்கல சந்திப்பு
தமிழ்நாடு தொண்டை மண்டல முதலியார் சங்கம் மற்றும் சேக்கிழார் கல்வி பண்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் விழா - காலை 9:00. இடம்: சொர்ணாம்பிகை திருமண மண்டபம், சைதாப்பேட்டை.
சித்திரை தமிழ் இசை
மதுரத்வனி மற்றும் ஆன்மஜோதி இணைந்து நடத்தும் நிகழ்ச்சியில் தமிழ் மூவர் தொடர் - நிகழ்த்துபவர்: டாக்டர் சுதா சேஷய்யன் - மாலை 6:15 மணி, இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.
*ஒய்.எம்.சி.ஏ., மைதானம்: ஜெமினி சர்க்கஸ் - பிற்பகல், 1:30, மாலை 4:30, இரவு 7:30 மணி. இடம்: ஓ.எம்.ஆர்., பெருங்குடி.
*தென் சென்னை ஆம்புலன்ஸ் சங்க அலுவலகம்:
சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனையின் இலவச கண் பரிசோதனை முகாம் -காலை 8:00 முதல் பகல் 12:00 மணி வரை. இடம்: 30வது பிளாக், 8, தரை தளம், கண்ணகி நகர்.

