ADDED : நவ 13, 2024 09:17 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம், காலை 6:15 மணி. நித்தியானுசந்தானம், மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
அஸ்வினி முன்னிட்டு, திருமூல நாயனார் அபிஷேகம், மாலை 5:30 மணி. சிங்கார வேலர் விடையாற்றி விழா, மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அபிநவ கணபதி கோவில்
மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.
ஷீரடி சாய்பாபா கோவில்
வழிபாடு, பாலாபிஷேகம், காலை 8.00 மணி. சாவடி ஊர்வலம், மாலை 6.30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை
வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம், நேரம்: மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
ராகவேந்திராலயம்
ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடையன்பேட்டை.
பொது
இலவச பிராண சிகிச்சை முகாம்
உடல், எண்ணம், மன ரீதியான நோய்களுக்கு மருந்தின்றி உடலை தொடாமல் சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.