தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (15.04.2026) சென்னை

 இன்று இனிதாக ... (15.04.2026) சென்னை

 இன்று இனிதாக ... (15.04.2026) சென்னை


ADDED : ஏப் 15, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் விடையாற்றி கலை விழாவில், 'சிவ நவ பக்தி' எனும் தலைப்பில் ஷீலா உன்னிகிருஷ்ணனின் பரதநாட்டிய நிகழ்ச்சி- - மாலை 6:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி கோவில் பல்லக்கு புறப்பாடு - -காலை 7:00 மணி. உடையவர் அம்ச வாகன புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சிறப்பு அபிஷேகம் -- காலை 5:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 4:30 மணி முதல். இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

அபயம்

பகவான் யோகி ராம்சுரத்குமார் அகண்ட நாம கீர்த்தனை -- காலை 6:00 முதல் 6:00 மணி வரை. இடம்: 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

பொது சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்வு- - மாலை 6:00 மணி. இடம்: டி.டி.ஜெகன்நாதன் அரங்கம், ஐ.ஐ.டி., வளாகம், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us