sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (23/03/2025/ஞாயிறு)

/

இன்று இனிதாக (23/03/2025/ஞாயிறு)

இன்று இனிதாக (23/03/2025/ஞாயிறு)

இன்று இனிதாக (23/03/2025/ஞாயிறு)


ADDED : மார் 23, 2025 12:25 AM

Google News

ADDED : மார் 23, 2025 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

காமாட்சி அம்மன் கோவில்

வேணுகோபால் குழுவினர், துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: மாங்காடு.

ஓம் கந்தாஸ்ரமம்

ராகு கால பூஜை, சரபேஸ்வரர் அபிஷேகம், மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

சிவசக்தி விநாயகர் கோவில்

கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு, காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

திருவாரதனம், காலை 6:15 மணி. சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

சங்கு நாதம் பயிற்சி வகுப்பு

காலை 8:00 மணி. இடம்: டன்லப் மைதானம், அம்பத்துார்

எம்.கே.பிரபாகர மூர்த்தியின் திருத்தொண்டர் புராணம், சொற்பொழிவு, மதியம் 3:30 மணி. இடம்: சித் சபா மணிக்கூடம், மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

பர்னிச்சர் கண்காட்சி

ஐ ஆட்ஸ் மற்றும் ஈவன்ட் சார்பில் பர்னிச்சர் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

விருது வழங்கும் விழா

ஜெ.எப்.டபள்யூ., மூவி விருது வழங்கும் விழா, மாலை 4:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

பீல் த எல்லோ

சென்னை, மும்பை ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியை கண்டுகளிக்கலாம், இரவு 7:00 மணி முதல். இடம்: கிஸ் காபி, அடையாறு.






      Dinamalar
      Follow us