sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக(25/10/2025)

/

இன்று இனிதாக(25/10/2025)

இன்று இனிதாக(25/10/2025)

இன்று இனிதாக(25/10/2025)


ADDED : அக் 25, 2025 04:37 AM

Google News

ADDED : அக் 25, 2025 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  வடபழனி முருகன் கோவில் மகா கந்தசஷ்டி முன்னிட்டு லட்சார்ச்சனை- -காலை 7:00 மணி. நாக வாகனத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி புறப்பாடு- - இரவு 7:30 மணி. இடம்: வடபழனி.

 அறுபடை வீடு முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு, ஷண்முகார்ச்சனை- - காலை 10:30 மணி. சுவாமி திருக்கோவில் உலா- - இரவு 7:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 ஆன்மிக சொற்பொழிவு கைவல்ய நவநீதம் எனும் அத்வைத வேதாந்த நுால் தொடர்பாக ரமண ஸ்வரூபானந்தா ஆச்சார்யரின் ஆன்மிக சொற்பொழிவு- - மாலை 6:45 மணி. இடம்: சுதர்ஷன் டெரஸ் ஹால், லட்சுமிநகர் பிரதானசாலை, நங்கநல்லுார்.

 நாகாத்தம்மன் கோவில் ஸ்ரீ நாக சதுர்த்தி விழாவில் அம்மனுக்கு 101 பால்குடம் அபிஷேகம் - காலை 6:30 மணி. இடம்: அரும்பாக்கம்.






      Dinamalar
      Follow us