ADDED : ஜன 28, 2025 12:16 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம்- ----- காலை 6:15 மணி. ஆளவந்தார் திருநட்சத்திர விழா- - மாலை 6:45 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
கற்பகாம்பாள் ஏகதின லட்சார்ச்னை- - காலை 6:00 மணி. அமாவாசை முன்னிட்டு சோமாஸ்கந்தர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
துர்க்கை அம்மன் கோவில்
ராகு கால வழிபாடு - - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
கங்கை அம்மன் கோவில்
ராகு கால அபிஷேகம், அலங்காரம், ஆராதனை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியான்பேட்டை.
ஜெய் பிரத்யங்கிரா பீடம்
மங்கள மஹா சண்டி ஹோமம் - காலை 7:00 முதல் 12:00 மணி வரை. இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.
உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயணம், 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.