/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ... (28.07.2025) சென்னை
/
இன்று இனிதாக ... (28.07.2025) சென்னை
ADDED : ஜூலை 28, 2025 02:15 AM
ஆன்மிகம்
 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
ஆடிப்பூரம், அம்பாளுக்கு வளையல் அலங்காரம், காலை 10:30 மணி. இடம்: அரசன்கழனி. ஒட்டியம்பாக்கம்.
 வீராத்தம்மன் கோவில்
அம்பாளுக்கு வளையல் அலங்காரம், மாலை 4:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
 பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
ஆடிப்பூரம் திருவிளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
 தண்டீஸ்வரர் கோவில்
அம்பாளுக்கு வளையல் காப்பு, மாலை 5:00 மணி. இடம்: வேளச்சேரி.
 காரணீஸ்வரர் கோவில்
ஆடிப்பூர லட்சார்ச்சனை, காலை முதல். இடம்: சைதாப்பேட்டை.
 வாராகி அறச்சபை
வாராகி நவராத்திரி, நெல்லிக்கனி சாறு அபிஷேகம், காலை 7:00 மணி. ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
 பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
சீதாதேவி, வள்ளி, தேவசேனாவுக்கு ஆடிப்பூர வளையல் அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: கவுரிவாக்கம்.
பொது
 சுந்தரம் சாய்பாபா மடம்
இஸ்ரோவின் மாணவ மாணவியருக்கான, 'ஸ்பேஸ் ஆன் வீல்ஸ்' அறிவியல் விண்வெளி கண்காட்சி, மதியம் 12:00 முதல் மாலை 4:30 மணி வரை. இடம்: ராஜா அண்ணாமலைபுரம்.
 சர்க்கரை பரிசோதனை முகாம்
சர்க்கரை நோய் ஒழிப்பு வாரம், மருத்துவர் எம்.முத்துகுமார் தலைமையிலான இலவச பரிசோதனை முகாம், காலை 9:00 மணி முதல். இடம்: 43, ஹபிபுல்லா சாலை, தி.நகர்.
 இஸ்ரோ வழங்கும் ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் கண்காட்சி
இடம்: சுந்தரம், எண்.7, கிரீன்வேஸ் ரோட்டின் பின்புறம், சுந்தரம் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை. ஜூலை 28 - மதியம் 12:00 மணி முதல் மாலை 4:30 வரை. ஜூலை 29 - காலை 9:30 மணி முதல் மாலை 4:30 வரை.

