sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக... (29.03.2025) சென்னை

/

இன்று இனிதாக... (29.03.2025) சென்னை

இன்று இனிதாக... (29.03.2025) சென்னை

இன்று இனிதாக... (29.03.2025) சென்னை


ADDED : மார் 29, 2025 02:14 AM

Google News

ADDED : மார் 29, 2025 02:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னதானம்:

மூலிகை தேநீர்:

நேரம்: காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை.

காலை உணவு:

நேரம்- 8:30 மணி முதல்

மதிய உணவு:

நேரம்- 1:15 மணி முதல்.

சிற்றுண்டி:

நேரம்- 4:00 மணி முதல்.

இரவு உணவு:

நேரம்- 6:30 மணி முதல் தீரும் வரை

இடம்: வள்ளலார் இல்லம், இன்னர் ரிங் ரோடு, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்.

குறிப்பு: கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் நடைபெறுகிறது.

ec

ஸ்ரீராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் மாலை 6:30 மணி முதல். இடம்: கற்பக விநாயகர் ஸ்ரீ பாண்டுரங்கன் ஸ்ரீ சாரதாம்பாள் ஆலயம்,சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

--------

ஆன்மிகம்

--------

ஆண்டாளம்மாள் மடம்

* ஸ்ரீ ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின் சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை.

ஆன்மிகம்

பிரத்யங்கிரா பீடம்

அமாவாசை, ராகு கால பூஜை - காலை 9:00 மணி முதல். இடம்: சிங்க பெருமாள் கோவில் வழி, வெண்பாக்கம் மலையடிவாரம், வெங்கடாபுரம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேகம், தேங்காய் கட்டுதல், காலை 9:00 மணி முதல். இடம்: கவுரி வாக்கம்

சீனிவாச பெருமாள் கோவில்

அரங்கராஜனின் கம்ப ராமாயண சொற்பொழிவு, மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

ஆதிபுரீஸ்வரர் கோவில்

அபிஷேகம், காலை 6:30 மணி, பள்ளியறை பூஜை, இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

ஆன்மிகம்

ஆண்டாளம்மாள் மடம்

* ராமநவமியை முன்னிட்டு, உ.வே.அத்தாங்கி ஸ்ரீநிவாசாரியார் சுவாமியின் சம்பூர்ண ராமாயண உபன்யாசம்: சீதா கல்யாணம் - மாலை 6:00 - இரவு 8:00 மணி வரை. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, வண்ணாரப்பேட்டை.

சாரதாம்பாள் கோவில்

ராமநவமி உபன்யாசம், நிகழ்த்துபவர்: உ.வே.அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமிகள் - மாலை 6:30 மணி முதல். இடம்: சாந்தி நகர், ஆதம்பாக்கம்.

வள்ளலார் இல்லம்

மூலிகை தேநீர் - காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை மற்றும் காலை, மதியம், இரவு அன்னதானம். இடம்: உள்வட்ட சாலை, புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆதம்பாக்கம்.






      Dinamalar
      Follow us