ADDED : ஜூலை 29, 2025 12:37 AM
ஆன்மிகம்
பாலசுப்ரமணிய சுவாமி கோவில்
திருவாசகம், விசலுார் மணி, மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.
வாராகி அறச்சபை
வாராகி நவராத்திரி, நாக பஞ்சமி, மாதுளை பழம் அபிஷேகம், காலை 7:00 மணி, ஹோமம், மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
தண்டீஸ்வரர் கோவில்
சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், மாலை 5:00 மணி. இடம்: வேளச்சேரி.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை, மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
துர்க்கை அம்மன் கோவில்
அம்மனுக்கு ராகு கால பூஜை, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்கைக்கு ராகு கால அபிஷேகம், மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
பார்த்தசாரதி கோவில்
வேதவல்லித்தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. ஆஸ்தானம், மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
சர்க்கரை நோய் ஒழிப்பு வாரம்
மருத்துவர் எம்.முத்துகுமார் தலைமையிலான இலவச பரிசோதனை முகாம், காலை 9:00 மணி முதல். இடம்: அங்கு பொட்டிக், 43, ஹபிபுல்லா சாலை, தி.நகர்.
உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி
அரசு திட்ட சேவை பெறும் 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம், காலை 10:00 மணி முதல். இடம்: சமுதாய நலக்கூடம், நேரு பிரதான சாலை, பழவந்தாங்கல்.