ADDED : ஜன 31, 2025 12:11 AM
ஆன்மிகம்
ஹயக்கிரீவர் கோவில்
வேதார்த்த ஸ்தாபன சபா சார்பில், பொது தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்காக லட்சுமி ஹயக்கிரீவ ஹோமம் - -காலை 9:30 மணி. இடம்: ஹயக்கிரீவர் கோவில், நங்கநல்லுார்.
பார்த்தசாரதி கோவில்
திருவாராதனம் - -காலை 6:15 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 4:30 மணி. வேதவல்லி தாயார் சேஷ வாகன புறப்பாடு- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
தை மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா- - மாலை 4:30 மணி. அப்பூதியடிகள் நாயனார் விழா - -மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
ஆஸ்திக சமாஜம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
தை வெள்ளி ராகுகால பூஜை - காலை 10:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
வேணு கோபால் சுவாமி கோவில்
மஹா கும்பாபிஷேகம்: மூன்றாம் கால யாகசாலை பூஜை - காலை 10:30 மணி. நான்காம் கால யாகசாலை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: கோபாலபுரம்.
ஓம் கந்தாஸ்ரமம்
மாதா புவனேஸ்வரிக்கு அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பொது
தபால் தலை கண்காட்சி
தமிழக அஞ்சல் வட்டம் சார்பில் மாநில தபால் தலை கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: அம்மா அரங்கம், ஷெனாய் நகர்.
தை வெள்ளி திருவிளக்கு பூஜை
மகளிர் பங்கேற்கும் தை வெள்ளி திருவிளக்கு பூஜை - மாலை 6:00 மணி. இடம்: வணிக வைசிய கல்யாண மண்டபம், பவளக்கார தெரு, மண்ணடி.