நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- ஆன்மிகம் -
துர்க்கை அம்மன் கோவில்
துர்க்கை அம்மனுக்கு ராகு கால பூஜை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
வீராத்தம்மன் கோவில்
விஷ்ணு துர்க்கைக்கு ராகு கால அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 3:00 மணி முதல். இடம்: ஜல்லடியன்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
சவுபாக்ய பிரத்யங்கிரா மூலமந்திர ஹோமம் -- காலை 10:00 மணி. சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

