ADDED : நவ 23, 2025 02:12 AM
ஆன்மிகம் மண்டல மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - காலை 11:30 மணி. கற்பூரஜோதி- - இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீஅய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே., நகர்.
அகத்தீஸ்வரர் கோவில் வேணுகோபால் தலைமையில் அறக்கொடியோன் கயிலாய வாத்தியக் குழுவினரின் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: நெய்தவாயில், மீஞ்சூர்.
ஆன்மிக சொற்பொழிவு மகா பெரியவா பெருமை, நிகழ்த்துபவர்: சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
பொது சிறாருக்கான கண்காட்சி 'வடிவம் பெறும் கதைகள்' எனும் தலைப்பில், சிறாருக்கான கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: தட்சிணசித்ரா அருங்காட்சியம், ஈஞ்சம்பாக்கம்.
கடற்கரையில் வாசித்தல் அலை ஓசையில் வாசிக்கும் நிகழ்ச்சி- - காலை 6:30 மணி. இடம்: காஜ் மெமோரியல் கடற்கரை, பெசன்ட் நகர்.
ஸ்ரீ குரு டேக் பகதுாரின் 350வது தியாக திருநாள் விழா, இடம்: சிக் கோவில், ஸ்ரீகுரு நானக் சத் சங் சபா, ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.

