ஆன்மிகம் பெருமாள் கோவில் மண்டபம் திருமுறை திருவீதியுலா - காலை 7:00 மணி. அம்மை அப்பர் திருக்கல்யாணம் - காலை 9:30 மணி. அடியார்களுக்கு விருது வழங்கல் - பகல் 12:30 மணி. வீதியுலா - மாலை 4:00 மணி முதல். இடம்: பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் மண்டபம், கோட்டூர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில் சாக்கிய நாயனார் குருபூஜை - இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கிருஷ்ணன் கோவில் உழவாரப்பணி - காலை 9:00 மணி முதல். இடம்: பவளக்கார தெரு, மண்ணடி.
சொற்பொழிவு தாம்பரம் ஆஸ்திக சபா, நிகழ்த்துபவர்: சுவாமிநாதன், தலைப்பு: மனமே மந்திரச்சாவி. நேரம்: மாலை 6:45 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி, கிழக்கு தாம்பரம்.
திருப்பாவை தொடர் சொற்பொழிவு. நேரம்: காலை 6:30 மணி. இடம்: ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலயம், அண்ணாநகர் மேற்கு விரிவு.
ஸ்ரீபாலசுப்ரமணிய ஸ்வாமி சத் சங்கம் சார்பில், உபன்யாசம். நேரம்: மாலை 6:30 மணி. இடம்: குமரன் குன்றம், குரோம்பேட்டை.

