ஆன்மிகம் சீனிவாசப் பெருமாள் கோவில் திருப்பள்ளி எழுச்சி: கவுதம் பட்டர்- - காலை 5:00 மணி. திருப்பாவை: புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில் மார்கழி கிருத்திகை அபிஷேகம் -- காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 5:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
காரணீஸ்வரர் கோவில் ஆன்மிக சொற்பொழிவு: முனைவர் இளையஞானி -- இரவு 7:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
மருந்தீஸ்வரர் கோவில் திருவெம்பாவை: எம்.கே.பி.திருச்சிற்றம்பலம் -- இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.
கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.
நாகாத்தம்மன் கோவில்: பாலமுருகனுக்கு அபிஷேக அலங்காரம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி முதல். இடம்: குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
செல்வ விநாயகர் கோவில் தனுர்மாத பூஜை, காலை 6:30 மணி. நித்திய பூஜை, மாலை 6:30 மணி. இடம்: வெங்கடேசபுரம், லட்சுமி நகர், வண்டலுார்.
மூகாம்பிகை கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 7:00 மணி; மாலை 6:00 மணி. இடம்: சிங்காரத்தோட்டம், வண்டலுார்.

