தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 19, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பெருமாள் தெப்ப திருமஞ்சனம் - காலை 9:00 மணி. பார்த்தசாரதி பெருமாள் தெப்ப உற்சவம் - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

சுதர்ஷன மகா யாகம் உலக நன்மைக்காக மகா சுதர்ஷன மகா யாகம் - மாலை 4:30 மணி முதல். நாம வேள்வி சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: கே.ஆர்.ஜெ., கார்டன், ஆதம்பாக்கம்.

குமரன் குன்றம் 'நாரத பக்தி சூத்ரம்' சொற்பொழிவு: கணபதி சர்மா - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

ச த்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

சொற்பொழிவு மாணிக்கவாசகர் குறித்து, ஆன்மிக பேச்சாளர் சுவாமிநாதனின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

வெங்கிலி அம்மன் கோவில் சத்யானந்தா யோகா மையத்தின் சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா பயிற்சி வகுப்பு - காலை 5:30 மணி முதல். இடம்: தேனுபுரீஸ்வரர் கோவில் அருகில், மாடம்பாக்கம்.

பொது பள்ளி ஆண்டு விழா பரமஹம்சர் பிறந்த நாள் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணர் நுாற்றாண்டு துவக்கப் பள்ளி ஆண்டு விழா, மதியம் 3:00 மணி. இடம்: ராமகிருஷ்ண மிஷன் மாணவர் இல்லம், மயிலாப்பூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us