/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக...(05.03.2025) சென்னை
/
இன்று இனிதாக...(05.03.2025) சென்னை
ADDED : மார் 04, 2025 08:08 PM
இன்று இனிதாக - 05.03.2025 - புதன்
----------------------------------
* தியாகராஜ சுவாமி கோவில்
மாசி பிரமோத்சவம் இரண்டாம் நாள். சூரிய பிரபையில், உற்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி நந்திகேஸ்வரருக்கு அனுகிரகம் -- காலை 9:00 மணி. சந்திர பிரபையில் சந்திரசேகரர் மாடவீதி உற்சவம் - இரவு 7:00 மணி. பின், தியாகராஜ சுவாமி உற்சவம். இடம்: தேரடி, திருவொற்றியூர்.
--------------------
* ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு கிருத்திகை அபிஷேகம் - காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
--------------------
* சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
கிருத்திகை அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
-----------------
* நாகாத்தம்மன் கோவில்
பாலமுருகன் சுவாமிக்கு அபிஷேகம், சுவாமி உள் புறப்பாடு - மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
-----------------
* வீராத்தம்மன் கோவில்
முருகனுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 10:30 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
-----------------------------
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வரதர் மண்டப திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. வரதர் தெப்ப உற்சவம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
------------------
* சிங்காரவேலர் அபிஷேகம்
சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. திருவீதி உலா- - இரவு 7:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
-------------------
* உபன்யாசம்
சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம் - -மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.
------------------
* சுப்பிரமணிய சுவாமி கோவில்
பிரமோத்சவம் விழா 3ம் நாள்-, கேடய உற்சவம் காலை - 8:00 மணி. பூதவாகனம். இடம்: குன்றத்துார்.
--
--------------------
* திருக்கச்சி நம்பிகள் கோவில்
திவ்யமஹோத்சவம் 8ம் நாள்- - மேனா பல்லக்கு-- காலை 9:00 மணி, திருமஞ்சனம்- - இரவு7:00 மணி - யானை வாகனம் - இரவு 11:00 மணி. இடம்:பூந்தமல்லி.