/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...(06.12.2025) சென்னை
/
இன்று இனிதாக ...(06.12.2025) சென்னை
ADDED : டிச 06, 2025 05:01 AM
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் திருக்கச்சிநம்பிகள், உடையவர் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
மகர விளக்கு விழா சர்வ அபிஷேகம்- - காலை 10:00 மணி. அய்யப்ப பக்த போஜனம்- - முற்பகல் 11:30 மணி. கற்பூரஜோதி- இரவு 7:00 மணி. இடம்: ஸ்ரீ அய்யப்பன் கோசாலை கிருஷ்ணன் கோவில், கே.கே.நகர்.
அஷ்டலட்சுமி கோவில் மண்டல பூஜை -- காலை 7:00 மணி. சிறப்பு அலங் காரம் -- மாலை 4:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 9:00 மணி முதல். இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
சீனிவாச பெருமாள் கோவில் -தேரழுந்துார் புலவர் அரங்கராசனின் கம்ப ராமாயண சொற்பொழிவு -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில் பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
பொது ஆடை கண்காட்சி பெண்களுக்கான கைவினை ஆடைகள் கண்காட்சி- - முற்பகல் 11:00 மணி முதல். இடம்: எல்.பி.ஆர்., டவர்ஸ், காமராஜர் அரங்கம் எதிரில், தேனாம்பேட்டை.

