/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...(14.04.2025) சென்னை
/
இன்று இனிதாக ...(14.04.2025) சென்னை
ADDED : ஏப் 13, 2025 09:11 PM
*வீராத்தம்மன் கோவில்
புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் ---------- காலை 6:00 மணி. நிருத்தாலயாவின் பரதநாட்டியம் -- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
*சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
*சித் சபா மணிக்கூடம்
நன்னெறி வகுப்பு -- காலை 9:30 முதல் முற்பகல் 11:30 வரை. இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை.
*அவுடத சித்தர் மலை குழு மடம்
தமிழ் புத்தாண்டு சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் - பகல் 12:00 மணி. இடம்: வாட்டர் டேங்க் சாலை, அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
*ஆதிபுரீஸ்வரர் கோவில்
சோமவார அபிஷேகம் -- காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
*கற்கடேஸ்வரர் கோவில்
உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: மணலுார்.
* ஆதிகேசவ பெருமாள் கோவில்
பிரம்மோற்சவம் - காலை சேஷ வாகனம், மாலை - ஹம்ச வாகனம். இடம்: ஸ்ரீபெரும்புதுார்.
அஷ்டசித்தி விநாயகர் கோவில்
கம்பராமாயணம் உபன்யாசம் - நிகழ்த்துபவர் ஷ்யாம் சுந்தர், நேரம் மாலை 6:30, இடம்:ராஜேஸ்வரி நகர், சேலையூர்.
* வள்ளல் இல்லம்
மூலிகை தேனீர் - காலை 7:30- முதல் இரவு 7:30 வரை. காலை, மதியம், இரவு - அன்னதானம். இடம்: புழுதிவாக்கம் ரயில் நிலையம் அருகில், ஆலந்துார்.
* கெங்கையம்மன் கோவில்
ராமாயணம்: ராமர் பட்டாபிேஷகம் - உபன்யாசம், நிகழ்த்துபவர்: கே.வி.ஸ்ரீதரன் - இரவு 7:00. இடம்: பொன்னுசாமி தெரு, ராயப்பேட்டை.
- பொது -
* ஜெமினி சர்க்கஸ்
சாகச நிகழ்ச்சி - பகல் 1:30, மாலை 4:30, இரவு 7:30 மணி. இடம்: ஒய்.எம்.சி.ஏ., மைதானம், ஓ.எம்.ஆர்., பெருங்குடி.
* ஆண்டு விழா
இலக்கிய சிந்தனையின் 54ம் ஆண்டு நிறைவு விழா - மாலை 6:00. இடம்: வாணி மஹால், தி.நகர்.
* சித்திரை தமிழ் இசை
மதுரத்வனி மற்றும் ஆன்மஜோதி இணைந்து நடத்தும் சித்திரை தமிழ் இசை, ஸ்ரவன் - வாய்ப்பாட்டு கச்சேரி - மாலை 6:15. இடம்: ஆர்.கே.கன்வென்ஷன் சென்டர், மயிலாப்பூர்.