ADDED : பிப் 15, 2024 12:10 AM
ஆன்மிகம்
நித்யானு சந்தானம்: பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் திருவாராதனம் - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம் - மாலை 6:00. இடம்: திருவல்லிக்கேணி.
சஷ்டி வழிபாடு: அபிஷேகம் - காலை: 5:30 மணி, சிறப்பு அலங்காரம் மாலை - 5:30 மணி, கந்தர் அலங்காரம் சொற்பொழிவு ராகவன்ஜி - 6:00 மணி. இடம்: வள்ளி, தேவசேனா உடனுறை சிவ சுப்பிரமணிய சுவாமி சன்னதி, திருநீலகண்டேஷ்வரர் கோவில் வளாகம், கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.
கூட்டு பிரார்த்தனை: அகவல் பாராயணம், ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - காலை 8:00 முதல். இடம்: நித்ய தீப தர்ம சாலை, ஏரிக்கரை தெரு, வேளச்சேரி.
சிங்காரவேலர் அபிஷேகம்: கபாலீஸ்வரர் கோவிலில் சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம் - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
இலவச பிராண சிகிச்சை முகாம்: அடிப்படை பிராண சிகிச்சை வகுப்பு, இலவச பிராண சிகிச்சை - மாலை 5:00 முதல் 6:00 வரை. இடம்: பிளாக் 2, எண், 2110, ராஜ் பாரிஸ், மாடம்பாக்கம் - தொடர்புக்கு: 98844 50043.

