UPDATED : செப் 05, 2026 04:00 PM
ADDED : செப் 05, 2026 02:20 PM
(06/09/26)
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
உடையவர் திருநட்சத்திர விழா-, மாலை 6:00 மணி, திருநடைக்காப்பு-, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
வேணுகோபால சுவாமி கோவில்
விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி; சிறப்பு அலங்காரம், மாலை 7:00 மணி. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம்
குரு ஸ்ரீமதி, காயத்ரி குழுவினர் வழங்கும் பக்தி பாடல்கள்: மகேஷ் வழங்கும் துர்கா தேவி வைபவம் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
பொது
சமூக நல்லிணக்க விழா
'யாதவம்' செய்வோம் இயக்கம் சார்பில், பிரமாண்ட கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, உறியடி விழா, ரத்த தான முகாம், மதியம் 2:30 முதல் மாலை 7:00 மணி வரை. இடம்:- கோல்பிங் அரங்கம், புதுப்பாக்கம்.
ரியல் எஸ்டேட் கண்காட்சி
முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கும் ரியல் எஸ்டேட், வீட்டுமனைக் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
-பர்னிச்சர் கண்காட்சி
சர்வதேச அளவிலான பர்னிச்சர் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
