ADDED : செப் 15, 2026 12:49 AM
அ நிறம் | அளவு
பார்த்தசாரதி பெருமாள் கோவில் கண்ணன் புறப்பாடு-, காலை 7:00 மணி, நரசிம்மர் சின்ன மாடவீதி புறப்பாடு-, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சக்தி விநாயகர் கோவில் துர்க்கை அம்மன், வராஹி அம்மன் சிறப்பு யாகம், காலை 8:00 மணி, சிறப்பு அலாங்கரத்துடன் சிம்ம வாகனத்தில் கோவிலில் வலம் வருதல் மற்றும் ஜனனி பக்தி இசை கச்சேரி, மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.
வரலாற்று குடும்ப கண்காட்சி சோழதேசம் எனும் பெயரிலான வரலாற்று குடும்ப கண்காட்சி, மதியம் 3:00 மணி. இடம்: தீவுத்திடல், சென்னை.
