தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ தாம்பரத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி

தாம்பரத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி

தாம்பரத்தில் வெடித்து சிதறிய மின்மாற்றி


ADDED : செப் 14, 2026 10:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2026 10:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தாம்பரம், செப். 15–

மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலை, நேஷனல் தியேட்டர் அருகே மின்மாற்றி உள்ளது. அதன் அருகில் மரங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் நேற்று, அதிக காற்று வீசியதில் மரத்தின் கிளைகள் மின்மாற்றி மீது உரசி, திடீரென புகை ஏற்பட்டு, பலத்த சத்தத்துடன் வெடித்தது.

இதைபார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர். தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் விரைந்து மரக்கிளைகளை வெட்டி அப்புறத்தினர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us