UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 03:36 PM
ஆன்மிகம்
முருகன் கோவில்
சக்தி கொலு முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், -காலை 11:00 மணி, பாராயணம், கொலு பாட்டு-, மாலை 5:00 மணி. கருமாரியம்மன் அலங்காரம்-, மாலை 5:30 மணி. இடம்: வடபழனி.
அஷ்டலட்சுமி கோவில்
நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், -மாலை 4:00 மணி, ஏணிக் கண்ணன் திருக்கோலம், -மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை, -மாலை 4:00 மணி, தாயார், வெள்ளி சிம்ம வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
நவராத்திரியை முன்னிட்டு, நடன நிகழ்ச்சி, -காலை 8:30 மற்றும் மாலை 4:30 மணி, கற்பகாம்பாள் ராஜராஜேஸ்வரி அலங்காரத்துடன் அருள்பாலிப்பு, 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
வீராத்தம்மன் கோவில்
திருவிளக்கு பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
லட்சுமி அலங்காரம், சஷ்டி முருகன் அலங்காரம்,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
சிவ – விஷ்ணு கோவில்
அங்காள பரமேஸ்வரி அலங்காரம், லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை,- மாலை 5:00 மணி. இடம்: 4வது குறுக்கு தெரு, விஜயநகர், வேளச்சேரி.
குமரன் குன்றம்
சரஸ்வதி அலங்காரம்,- மாலை 5:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
பஞ்சமி வாராகி வித்யா பீடம்
ஹரி நாட்டியாலா குரு பத்மினி நித்யானந்தம், மாணவியரின் நடனம்,- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால் வளாகம், பள்ளிக்கரணை.
பொது
கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: அண்ணாசாலை, சென்னை.
பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை.
