ADDED : ஆக 24, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
ஆதிபுரீஸ்வரர் கோவில்
பிரதோஷ அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு, மாலை 4:30 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
பிரதோஷ வழிபாடு,- மாலை 4:30 மணி முதல். இடம்: அரசன்கழனி.
திரவுபதி அம்மன் கோவில்
34-ம் ஆண்டு தீமிதி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம், காலை 8:00 மணி முதல். இடம்: சுண்ணாம்பு கொளத்துார்.
