ADDED : அக் 25, 2026 02:29 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
ஜெகதீஷ்வரர் கோவில்
நமச்சிவாய உழவாரப் படையின் 291வது உழவாரப்பணி, காலை 8:00 மணி முதல். இடம்: அம்பத்துார் சிட்கோ, பட்டரவாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அன்னாபிஷேக தரிசனம்,- மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அவுடத சித்தர் மலை, கிரிவலம் புறப்பாடு,- மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
அபயம்
நாமசங்கீர்த்தனம், மதுரகீதம்- பாலா சிவகுமார்,- மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
மனோண்மணீஸ்வரர் கோவில்
அன்னாபிஷேகம்,- மாலை 5:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
