UPDATED : அக் 10, 2026 05:52 PM
ADDED : அக் 10, 2026 04:06 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
மதுரகவிகள் திருநட்சத்திர விழா, -மாலை 3:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு, கற்பகாம்பாள், அன்ன வாகனத்தில் கொலு மண்டபத்திற்கு எழுந்தருளல்-, மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
முருகன் கோவில்
சக்தி கொலுவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள், -காலை 11:00 மணி. பாராயணம், கொலு பாட்டு, -மாலை 5:00 மணி. ராஜராஜேஸ்வரி அலங்காரம்-, மாலை 5:30 மணி. இடம்: வடபழனி.
அஷ்டலட்சுமி கோவில்
நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு, வேணுகோபாலன் திருக்கோலம், -மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
பஞ்சமி வாராகி வித்யா பீடம்
ஸ்ரீ ஞானமுத்ரா அகாடமி, குரு அர்ச்சனா மகேஷ் மாணவியரின் பரதநாட்டியம்,- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்., மஹால், பள்ளிக்கரணை.
அஷ்டலட்சுமி கோவில்
வேணுகோபாலன் அலங்காரம், நாதஸ்வர இசை,- மாலை 4:30 மணி, ஹர்ஷா குழுவினரின் இன்னிசை - மாலை 6:30 மணி. இடம்: பெசன்ட் நகர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
காமாட்சி அலங்காரம், லலிதா சகஸ்ரநாம குங்கும அர்ச்சனை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
கங்கையம்மன் கோவில்
துர்க்கை அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.
பிடாரி வீராத்தம்மன் கோவில்
துர்க்கை குழுவினரின் பஜனை,- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.
பொது
கொலு பொம்மை கண்காட்சி
பூம்புகார் விற்பனையகத்தில், நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடங்கள்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணா சாலை, சென்னை.
கூட்டு தியானம்
தியான பயிற்சி, காலை 10:00 மணி, மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி வளாகம், சென்னை.
ராம் கணேஷ் திருமண மண்டபம்
18 ஜோதிர் லிங்க தரிசனம்,- காலை 8:00 முதல். இடம்: ஆர்.பி., சாலை, அஸ்தினாபுரம்.
