தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


UPDATED : அக் 17, 2026 12:00 AM

ADDED : அக் 16, 2026 04:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 17, 2026 12:00 AM ADDED : அக் 16, 2026 04:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வேதவல்லி தாயார் லட்சார்ச்சனை-, இரவு 8:00 மணி, தாயார் குதிரை வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

நவராத்திரியை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் அலங்காரத்துடன் குதிரை வாகனத்தில் அருள்பாலித்தல்-, மாலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

அஷ்டலட்சுமி கோவில்

நவராத்திரியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், -மாலை 4:00 மணி, சீதா கல்யாணம் திருக்கோலம், -மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

முருகன் கோவில்

சக்தி கொலுவில் சிறப்பு பூஜைகள்- காலை 11:00 மணி, கம்பாநதி அம்மன் அலங்காரம்-, மாலை 5:30 மணி. இடம்: வடபழனி.

கங்கையம்மன் கோவில்.

லட்சுமி அலங்காரம், கலை நிகழ்ச்சிகள்,- மாலை 6:00 மணி. இடம்: ஜல்லடியன்பேட்டை.

வடிவுடையம்மன் கோவில்

நவராத்திரி திருவிழா, ஏழாம் நாளில், உற்சவ அம்மன் ராஜ ராஜேஸ்வரி அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா. இடம்: திருவொற்றியூர்.

பொது

கொலு பொம்மை கண்காட்சி

பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மை கண்காட்சி, -காலை 10:00 மணி முதல். இடங்கள்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை; அண்ணா சாலை, சென்னை.

ராஜா அண்ணாமலை மன்றம்

நாட்டின் முதல் நிதியமைச்சர் சண்முகம் பிறந்த நாள் விழா, சிலைக்கு மாலை அணிவித்தல், -பங்கேற்பு: ஆர்.பன்னீர்செல்வம். காலை 10:00 மணி. இடம்: பாரிமுனை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us