UPDATED : அக் 24, 2026 12:00 AM
ADDED : அக் 23, 2026 08:27 PM
அ நிறம் | அளவு
பொது
* அருந்தமிழ் கலை இலக்கிய மன்றம்
99வது மாத நிகழ்ச்சியில், அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவில் ‘அறிவுச்சுடர் அப்துல்கலாம்’ தலைப்பில் முனைவர் காந்திமதியின் சிறப்புரை. தொடர்ந்து ‘கவியரசு என்றும் புவியரசு’ என்ற தலைப்பில் கவியரங்கம் – மாலை 5:00 மணி முதல். இடம்: பெரம்பூர் மின்னரங்கம், பேருந்தும் நிலையம் அருகே, பெரம்பூர்.
* நாணய கண்காட்சி
150-க்கும் மேற்பட்ட நாடுகளின் நாணயங்கள், அரிய வகை வரலாற்று நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுகள் கண்காட்சி மற்றும் விற்பனை. – காலை 10:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை. நுழைவு கட்டணம் இல்லை. இடம்: சிந்து சதன் திருமண மண்டபம், எண்: 13, ஹால்ஸ் ரோடு, எழும்பூர்.
