UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 03:24 PM
அ நிறம் | அளவு
*பஞ்சமி வாராகி அறச்சபை
அபிஷேகம் --– காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் –- மாலை 5:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.
*சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
கிருத்திகை அபிஷேக அலங்கார ஆராதனை – காலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
* சிவ விஷ்ணு கோவில்
அபிஷேகம் –- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -– மாலை 6:00 மணி. இடம்: விஜயநகர், வேளச்சேரி.
