ADDED : நவ 02, 2026 12:48 AM
அ நிறம் | அளவு
– ஆன்மிகம் –
* திருநீலகண்டேஸ்வரர் கோவில்
சக்தி நாயனார் குருபூஜை –- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
சக்தி நாயனார் குருபூஜை -– இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -– இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* திருவேட்டீஸ்வரர் கோவில்
சக்தி நாயனார் குருபூஜை - – மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* பஞ்சமி வாராகி கோவில்
அஷ்டமி அபிஷேகம் –- காலை 7:00 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால், பள்ளிக்கரணை.
* தண்டீஸ்வரர் கோவில்
சோமவார பூஜை –- மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.
* கருமாரியம்மன் கோவில்
ராகு கால பூஜை -– காலை 7:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
– பொது –
வீட்டு பொருட்கள் கண்காட்சி
* ‘வசந்த் அண்டு கோ’வின் வீட்டுப் பொருட்கள் கண்காட்சி- – காலை 9:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
‘ஏழிசை வேந்தர்’ நினைவு நாள்
