UPDATED : நவ 03, 2026 12:00 AM
ADDED : நவ 02, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது
ஓவியக் கண்காட்சி
ஓவியக்கலையில் சிறந்து விளங்கும், 32 விதமான ஓவியர்களின் படைப்புகள் அடங்கி கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: ஆர்ட் கிளப் காலரி, விருகம்பாக்கம்.
