தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை இனிதாக: சென்னை

நாளை இனிதாக: சென்னை

நாளை இனிதாக: சென்னை


ADDED : நவ 14, 2026 04:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 14, 2026 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

பிரதிஷ்டா தினம். ஹோமம், பூஜைகள் –- காலை 7:00 மணி. கும்பாபிஷேகம் -– காலை 10:00 மணி. இடம்: அரசன்கழனி.

நந்தீஸ்வரர் கோவில்



பன்னிரு திருமுறை மன்றத்தின் திருவாசகம் முற்றோதல் –- காலை 7:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்



சிறப்பு அபிஷேகம் -– காலை 6:00 மணி. சூரசம்ஹாரம் -– மாலை 6:00 மணி. இடம்: கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை.

* காமாட்சி அம்மன் கோவில்.

மெய்ப்பொருள் நாயனார் குழுவின் உழவாரப்பணி - – காலை - 6:00 மணி முதல். இடம்: மாங்காடு.

ஆதிபுரீஸ்வரர் கோவில்



ஹோமம், மூலவர் அபிஷேகம் –- காலை 8:15 மணி. சூரசம்ஹாரம் - –ே மாலை 6:15 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்



வள்ளி தேவசேனா சண்முகருக்கு சத்ரு சம்ஹார திரிசதியை அர்ச்சனை -– காலை 9:00 மணி, மாலை 6:00 மணி. இடம்: பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம்



சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம்- – காலை 10:30 மணி. -சந்தனகாப்பு அலங்காரம் –- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* கூட்டு தியானம்: காலை 10:00 மணி, மாலை 6:30 மணி- -– இடம்: ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி, அசோக்நகர்.--------------------------------------------------------------------------------------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us