தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சென்னை இனிதாக

சென்னை இனிதாக

சென்னை இனிதாக


UPDATED : செப் 17, 2026 03:35 PM

ADDED : செப் 17, 2026 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 17, 2026 03:35 PM ADDED : செப் 17, 2026 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(18/09/26)

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பார்த்தசாரதி பெருமாள் சின்ன மாடவீதி புறப்பாடு, -மாலை 5:30 மணி, தொண்டரடிப் பொடிகள் ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம், -காலை 8:30 மணி, கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்

பம்மல், அபூர்வா பாலாஜி குழுவினரின் வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி.- இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

சீனிவாசப் பெருமாள் கோவில்

திருமஞ்சனம்,- காலை 9:30 மணி, பெருமாள் -தாயாருக்கு திருமஞ்சனம்,- மாலை 5:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

அஷ்டலட்சுமி கோவில்

அபிஷேகம், காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம்,- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.

துர்க்கையம்மன் கோவில்

ராகு கால வழிபாடு,- காலை 8:30 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.

லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில்

மண்டல பூஜை,- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பொது

வரலாற்று குடும்ப கண்காட்சி

'சோழ தேசம்' எனும் பெயரிலான வரலாற்று குடும்ப கண்காட்சி, -மாலை 3:00 மணி. இடம்: தீவுத்திடல், சென்னை.

பேக்கரி கண்காட்சி

இந்திய பேக்கரி மற்றும் பலகார தொழில் சார்ந்த வணிகக் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us