sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக பகுதி -26.12.2024 -- வியாழன்

/

இன்று இனிதாக பகுதி -26.12.2024 -- வியாழன்

இன்று இனிதாக பகுதி -26.12.2024 -- வியாழன்

இன்று இனிதாக பகுதி -26.12.2024 -- வியாழன்


ADDED : டிச 25, 2024 11:47 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 செல்வ விநாயகர் கோவில்

புலவர் அரங்கரான் வழங்கும் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி - மாலை 6:00 மணி.இடம்: பிரபு நகர், பள்ளிக்கரணை.

 சீனிவாச பெருமாள் கோவில்

கவுதம் பட்டாச்சாரியார் வழங்கும் சாற்றுமறை - காலை 5:30 மணி. சுவாதி வழங்கும் -திருப்பாவை - மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல்.இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

திருப்பாவை சொற்பொழிவு

 நிகழ்த்துபவர்: விக்னேஷ் சந்திரசேகர், மாலை 5:00 முதல் 6:30 மணி வரை. நிகழ்த்துபவர்: எஸ்.சனத்குமார், இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: ஸ்ரீமதி நாராயணி அம்மாள் கல்யாண மண்டபம், ஜெத் நகர், மந்தவெளி.

 நிகழ்த்துபவர் ரா.நாராயணன், மாலை 6:00 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: வரசித்தி விநாயகர் கோவில், 7வது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு விரிவு.

பொது

 பிறந்தநாள் விழா

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ரா.நல்லகண்ணுவின் நுாற்றாண்டு பிறந்தநாள் விழா, காலை 10:00 மணி. இடம்: பாலன் இல்லம், சென்னை.

 சங்கரநேத்ராயலா

31வது மகா பெரியவா ஆராதனை - பிரமஸ்ரீ செங்கோல்புரம் தாமோதர தேசிகர் பங்கேற்பு - மாலை 4:00 மணி - வி.டி.சுவாமி அரங்கம், சங்கர நேத்ராயலா, கல்லுாரி சாலை, நுங்கம்பாக்கம்.






      Dinamalar
      Follow us