sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்றைய நிகழ்ச்சிகள்(05/01/24)

/

இன்றைய நிகழ்ச்சிகள்(05/01/24)

இன்றைய நிகழ்ச்சிகள்(05/01/24)

இன்றைய நிகழ்ச்சிகள்(05/01/24)


ADDED : ஜன 05, 2024 12:18 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வேதவல்லி தாயார் புறப்பாடு: நேரம்: மாலை 5:30 மணிக்கு வேதவல்லி தாயார் புறப்பாடு.

மாலை 6:30 மணிக்கு வேதவல்லி தாயார், மதுர கவிகள் ஆஸ்தானம். இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.* கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா: நேரம்: மாலை 4:30 மணி முதல் கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா, மானக்கஞ்சாற நாயனார் விழா. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.* லட்சார்ச்சனை: நேரம்: காலை 8:00 மணி முதல் 11:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு லட்சார்ச்சனை. இடம்: ஆஞ்சநேயர் கோவில், நங்கநல்லுார்.* புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி: நேரம்: மாலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை ராமர் பிரதிஷ்டை முன்னிட்டு, பாலசாய் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி. இடம்: திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவில், தி.நகர்.






      Dinamalar
      Follow us