/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (05/12/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (05/12/24)
ADDED : டிச 05, 2024 12:22 AM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
ஆன்மிக சொற்பொழிவு - மகா பெரியவா மகிமை, பேசுபவர் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழா
பகவான் யோகி ராம்சுரத்குமார் 106வது ஜெயந்தி மகோற்சவம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: அபயம் - யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
திருவாரதனம் - -காலை 6:50 மணி. கலியன், ஆளவந்தார் ஆஸ்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பாகவத பிரவசன மகோற்சவம்
அகில பாரத சாது சங்கம் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ஹரியின் ஸ்ரீமத் பாதவதம் பிரவசன மகோற்சவத்தில் கஜேந்திர மோக் ஷம், வாமனாவதாரம்- - இரவு 7:00 மணி-. இடம்: நங்கநல்லுார்.
யஜூர்வேத மூல பாராயணம்
உலக நன்மைக்காக யஜூர்வேத மூல பாராயணம்- - காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 வரை. இடம்: வேதாதந்த பவனம், ராமானுஜம் தெரு, தி.நகர்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் - காலை 6:30 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
வராகி அறச்சபை
பஞ்சமி ஹோமம் - மாலை 6:30 மணி முதல். இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.
சங்கர மடம்
பாஸ்கர் கனபாடிகள் வேத பாராயணம் - மாலை 4:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.
சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்
வழிபாடு பாலாபிஷேகம் - காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும சாலை
வள்ளலார் வழிபாடு. திருவருட்பா அகவல் முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி முதல். இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.
ராகவேந்திராலயம்
ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.