/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (26/11/24)
/
இன்று இனிதாக பகுதிக்கு (26/11/24)
ADDED : நவ 26, 2024 12:20 AM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
வரதர் சின்னமாட வீதி புறப்பாடு - -மாலை 5:30 மணி. வரதர், கூரத்தாழ்வார் ஆஸ்தானம்- - மாலை 6:30 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
ஹஸ்தம் முன்னிட்டு, ஆனாய நாயனார் விழா- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
அபிநவ கணபதி கோவில்
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம்- - காலை 11:00 மணி. இடம்: பாரதியார் முதல் தெரு விரிவு, பழவந்தாங்கல்.
துர்க்கை அம்மன் கோவில்
ராகு கால வழிபாடு - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
கங்கை அம்மன் கோவில்
ஹோமம், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை - காலை 7:00 மணி முதல். இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடையன் பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
லட்சார்ச்சனை - காலை 9:00 மணி, மாலை 4:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
ஆதிபுரீஸ்வரர் கோவில்
ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. பள்ளியறை பூஜை - இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை - காலை 9:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.

