/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக பகுதிக்கு (18/10/25)
/
இன்று இனிதாக பகுதிக்கு (18/10/25)
ADDED : அக் 17, 2025 11:10 PM
இன்று இனிதாக பகுதிக்கு (18/10/25)
--------
ஆன்மிகம்
-------
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
மணவாள மாமுனிகள் மண்டப திருமஞ்சனம் - -பிற்பகல் 2:30 மணி. ஆண்டாள் திருநட்சத்திர விழா - -இரவு 8:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
* கபாலீஸ்வரர் கோவில்
பிரதோஷம் முன்னிட்டு பிரதோஷ நாயகர், நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
* சீனிவாச பெருமாள் கோவில்
கம்ப ராமாயண சொற்பொழிவு - -தேரழுந்துார் புலவர் அரங்கராசன் -- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்
சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, கவுரிவாக்கம்.
சனி மஹா பிரதோஷம்
* கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
அபிஷேகம் - மாலை 5:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -- மாலை 4:30 மணி. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.
* ஓம் கந்தாஸ்ரமம்
சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம் - - மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
* தண்டீஸ்வரர் கோவில்
அபிஷேகம் -- மாலை 4:30 மணி. இடம்: வேளச்சேரி.
------
பொது
------
புத்தகம் வாசித்தல்
* அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.
* இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.