காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
அடையாறு: பெசன்ட் நகர் 1 முதல் 7 அவென்யூ, 1 முதல் 31வது குறுக்குத் தெரு வரை, சுங்க காலனி, பீச் ஹோம் அவென்யூ, சி.பி.டபிள்யூ.டி.,குடியிருப்பு, ரிசர்வ் வங்கி குடியிருப்பு, தாமோதரபுரம், ஊரூர் குப்பம், திருவள்ளுவர் நகர், ஓடைமா நகர், கலாஷேத்ரா காலனி வண்ணாந்துரை, எல்லையம்மன் கோவில் தெரு, மருதீஸ்வரர் நகர், கலாசேத்ரா சாலை, குப்பம் கடற்கரை, கற்பகம் கார்டன், சாஸ்திரி நகர், பத்மநாபா நகர் 4 மற்றும் 5வது தெரு, அடையாறு பாலம் சாலை, ஆர்.எஸ்.காம்பவுண்ட்.
நங்கநல்லுார்: பி.வி.நகர், எம்.ஜி.ஆர்., சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்.ஜி.ஓ., காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்.பி.ஐ., காலனி பிரதான சாலை மற்றும் விரிவாக்கம், ஏ.ஜி.எஸ்., காலனி, துரைசாமி கார்டன், 100 அடி சாலை பகுதி, சிவில் ஏவியேஷன் காலனி, உள்ளகரம், நேரு காலனி பகுதி 1வது, 2வது மற்றும் 4வது பிரதான சாலையின் பகுதி, கபிலர் தெரு, எல்லை முத்தம்மன் கோவில் தெரு, மூவரசன்பேட்டை, பழவந்தாங்கல்.
பம்மல்: பம்மல், வெங்கடேஸ்வரா நகர், மூவர் நகர், அகத்தீஸ்வரர் கோவில் 1, 2வது தெரு, ஆண்டாள் நகர், கவுல் பஜார், இந்திரா நகர், சிவசங்கர் நகர், இ.சி.டி.வி.நகர், மல்லியம்மா நகர், பிரேம் நகர், கல்லியம்மன் நகர், கெருகம்பாக்கம்.
இரும்புலியூர்: சுதானந்த பாரதி தெரு, மோதிலால் நகர், லட்சுமி நகர், கணபதிபுரம், சர்மா தெரு, முருகேசன் தெரு, பரலிநெல்லையப்பர் தெரு.