ADDED : நவ 10, 2024 08:49 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 வரை
ராயபுரம்: கிழக்கு கல்மண்டபம், மேற்கு கல்மண்டபம், எஸ்.என்.செட்டி தெரு, எம்.எஸ்.கோவில் தெரு, ஹுசைன் மேஸ்திரி தெரு, ஷேக்மேஸ்திரி தெரு, மேற்கு மாதா கோவில் தெரு, பக்கிரி ஷாஹிப் தெரு, பி.வி.கோவில் தெரு, என்.ஆர்.டி.ரோடு, கிழக்கு மாதா தெரு, ரயில்வே அச்சகம், முத்தியால்பேட்டை, தம்பு லேன், மார்க்கெட் லேன், லோட்டஸ் ராமசாமி தெரு, ஏ.ஜே.காலனி, காசிமா நகர், ஜீவரத்தினம் குவார்ட்டர்ஸ், ஜி.எம்.பேட்டை மற்றும் புதிய வண்ணாரப்பேட்டை பகுதி.