ADDED : நவ 13, 2024 10:34 PM
14ம் தேதி
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
திருமுல்லைவாயல்: வெள்ளனுார், கொள்ளுமேடு, மகளிர் தொழிற்பேட்டை, கன்னடபாளையம், போத்துார், அரிக்கமேடு, காட்டூர், லட்சுமிபுரம், பம்மத்துக்குளம், கோனிமேடு, ஈஸ்வரன் நகர், எல்லம்மன்பேட்டை, காந்தி நகர், டி.எச்., சாலை, எடப்பாளையம் சாலை, செங்குன்றம் பகுதி.
மணலி: நெடுஞ்செழியன் சாலை, கலைஞர் நகர், சி.பி.சி.எல்., நகர், பாட சாலை தெரு ஒரு பகுதி, வையக்காடு, 200 அடி சாலை மணலி, சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி, எலந்தனுார், பொன்னேரி நெடுஞ்சாலை, ராஜீவ் காந்தி நகர், எம்.எம்.டி.ஏ., கட்டம் - 1 & 2, துவாரகா நகர், ஆண்டார்குப்பம் செக்போஸ்ட், ஏ.சி.சி., பிரதான சாலை, ஜே.ஆர்.மெட்டல் மற்றும் இண்டோ டெக், மெட்ரோ வாட்டர் அண்டு ஐநாக்ஸ், சாத்தாங்காடு ஸ்டீல் யார்டு, கோத்தாரி ஆலை, ராஜாஜி நகர், கார்கில் நகர், ராமசாமி நகர், சத்தியமூர்த்தி நகர், வி.பி.நகர், பெரியதோப்பு, சின்னமாத்துார் சாலை, வி.ஓ.சி.நகர், புது கோவில் தெரு, சந்தானகிருஷ்ணன் சாலை, விமலாபுரம்.
மண்ணடி மற்றும் முத்தையால்பேட்டை: மலையப்பன் தெரு, சவரிமுத்து சந்து, செம்புதுாஸ் தெரு, வெங்கடமேஸ்திரி தெரு, டேக்கர் லேன், போஸ்ட் ஆபிஸ் தெரு, தம்புசெட்டி தெரு, மூர் தெரு, வன்னியர் தெரு, சிங்கநாயக்கன் தெரு, கச்சலிவாரர் அக்ரகாரம் தெரு, முகர் நல முத்து தெரு, பாங்க் ஆப் இந்தியா, லிங்கி செட்டி தெரு, அங்கப்பன் தெரு, அங்கப்பன் தெரு, கிருஷ்ணன் கோவில் தெரு, ஆதம் தெரு, மார்க்கயர் லாபி தெரு, வடமர்காயர் தெரு, ராஜாஜி சாலை, வரதராஜன் தெரு, சுல்தான் தெரு, கோபால் செட்டி தெரு, 3வது லேன் பீச் அண்டு 4வது லேன் பீச், மீராலி தெரு, இப்ராஹிம் 1வது லேன் அண்டு 2வது லேன், மூட்டைக்காரன் தெரு, அதியபாதம் தெரு, நாராயணப்பா தெரு, ஜாபர் சாரங் தெரு, கோரமார்சன்ட் தெரு, ராமசாமி தெரு, புதிய தெரு, தம்புசெட்டி தெரு, நைனியப்பன் தெரு, கச்சலிவாரர் தோட்டம் 1, 2 & 3, சிவமுத்தையா தெரு, திருவள்ளுவர் நகர், பிராட்வே சாலை, சாலைவாணியகர் கோயில் தெரு, வேலாயுதம் தெரு, கந்தப்பசெட்டி தெரு.

