ADDED : ஜூன் 28, 2025 02:13 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கே.கே.நகர்: கே.கே.நகர் 1 முதல் 12 செக்டார், ராஜாமன்னார் சாலை, ராமசுவாமி சாலை, லட்சுமணசாமி சாலை, ஆர்.கே.சண்முகம் சாலை, நெசப்பாக்கம் பகுதி, பி.டி.ராஜன் சாலை பகுதி, அசோக் நகர் 1, 9, 11வது அவென்யூ, கன்னிகாபுரம், விஜயராகபுரம், 80 அடி சாலை
கோட்டூர்புரம்: ரஞ்சித் ரோடு, மருதை அவென்யூ, சித்ரா நகர், வாட்டர் டேங்க் காலனி, தமிழ்நாடு ஹவுசிங் போர்டு காலனி, நவாப் கார்டன், வெள்ளான் தெரு, தண்டாயுதபாணி 1 முதல் 2வது தெரு.
நந்தம்பாக்கம்: செயின்ட் தாமஸ் மவுண்ட் மாங்காளியம்மன் கோவில் தெரு, துளசிங்கபுரம் தெரு, கணபதி காலனி தெரு, கலைஞர் நகர் தெரு, வூட் க்ரீக் கவுண்டி தெரு, 60வது குவார்ட்டர்ஸ் தெரு, சைவம் பவன் தெரு, செயின்ட் பேட்ரிக் சர்ச்
போரூர்: அய்யப்பன்தாங்கல் பிரின்ஸ் ஹைலேன்ட் அபார்ட்மென்ட், தக் ஷின் அபார்ட்மென்ட், குப்புசாமி நகர், அருணாசலம் ரோடு, காடுவெட்டி, வீரராகவபுரம், ஆவடி பிரதான சாலையின் ஒரு பகுதி.