ADDED : ஜூலை 14, 2025 02:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அடையாறு: பெசன்ட் நகர், மாளவியா அவென்யூ 1 முதல் 4வது தெருக்கள், சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோவில் தெரு, எல்.ஐ.சி., காலனி, சுப்ரமணியம் காலனி 1 முதல் 3வது தெருக்கள், மாளவியா அவென்யூ, எம்.ஜி., சாலை, ஆர்.கே., நகர் பிரதான சாலை 1 முதல் 3வது குறுக்கு தெருக்கள்.
ஆர்.கே., நகர், மருந்தீஸ்வரர் நகர், சுண்ணாம்பு கால்வாய், காமராஜர் நகர், ஆர்.பி.ஐ., காலனி, சாஸ்திரி நகர் 1வது பிரதான சாலை, சாஸ்திரி நகர் 1, 5, 6வது குறுக்கு தெருக்கள்.
தரமணி: டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர், கோவிந்தசாமி நகர், செம்பொன் நகர், ஜே.ஜே., நகர், பழைய காமராஜர் நகர், பெருந்தலைவர்காமராஜ் நகர், சந்தியப்பன் சாலை, எம்.ஜி.ஆர்., சாலை, ஒயர்லெஸ் குடியிருப்பு, ஷமீர் அலுவலகம்.