ADDED : ஜூன் 24, 2025 12:29 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
கிண்டி: தில்லைகங்கா நகர், காந்தி தெரு, உள்வட்ட சாலை, பாரதியார் தெரு, தாமோதரன் தெரு, திருமலை தெரு, பாலாஜி நகர் 4 முதல் 15வது தெரு வரை, புவனேஸ்வரி நகர் 1 முதல் 6வது தெரு வரை, செந்தில் ஆண்டவர் தெரு, சாய்ராம் தெரு, ராஜாராம் தெரு, கூட்டுறவு நகர், காஸ் குடோன் தெரு, ஏ.ஜி.எஸ்., காலனி, நேதாஜி காலனி, எம்.ஜி.ஆர்., நகர் 2, 4, 5வது தெருக்கள், ஆண்டாள் நகர் விரிவு 1 முதல் 3வது தெரு, ஸ்ரீநகர் காலனி.
போரூர்: பாரிவாக்கம், அணைக்கட்டுசேரி, அமுதுார்மேடு, திருமணம், காவல்சேரி, வயலானல்லுார், சோரஞ்சேரி, ஆயில்சேரி, சித்துக்காடு.
ஆழ்வார்திருநகர்: விருகம்பாக்கம் ரெட்டி தெரு, அபிராமி நகர், யாதவா தெரு, ஏ.வி.எம்., காலனி 1 முதல் 4வது தெரு, காமராஜர் சாலை.
கே.கே., நகர்: அசோக் நகர், எம்.ஜி.ஆர்., நகர், ஈக்காட்டுத்தாங்கல், கலைமகள் நகர், பாலாஜி நகர், விசாலாக்ஷி நகர், மேற்கு மாம்பலம் பகுதி, பிருந்தாவன் நகர் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜாபர்கான்பேட்டை, மேற்கு கே.கே., நகர், நெசப்பாக்கம் பகுதி, வடபழனி பகுதி.