ADDED : ஜூன் 01, 2026 08:27 AM
அ நிறம் | அளவு
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அண்ணா சாலை: டி.என் 1 முதல் 154 வரை, டி.என் 784 முதல் 829 வரை, பூதபெருமாள் தெரு, இ.பி., லிங்க் தெரு, எல்லிஸ் சாலை, ஜி.பி., சாலை, சாமி ஆச்சாரி தெரு, சுபேதரல் 1வது தெரு, சையது அப்துல்லா தெரு, பங்காரு நாயக்கன் தெரு, குப்பமுத்து தெரு, தொலைபேசி நிலையம், ஆதித்தனார் சாலை, சந்திர பானு தெரு, சி.பி.எம்., தெரு, சாமி செட்டி தெரு, புதுப்பேட்டை காவலர் குடியிருப்பு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
திருவேற்காடு: சின்ன கோலடி, கோலடி சாலை, திருவேங்கட நகர், செல்லியம்மன் நகர், ஸ்ரீனிவாச நகர், தேவி கருமாரியம்மன் நகர், லட்சுமி நகர் மற்றும் சன்னிதி தெரு.
