ADDED : ஜூன் 28, 2026 02:08 AM
காலை 9:00 மணி முதல்
மதியம் 2:00 மணி வரை
கொரட்டூர்: பம்பிங் ஸ்டேஷன் உயர் மின் அழுத்த சேவை, நார்த் அவென்யூ சாலை, கொரட்டூர் பேருந்து நிலையம், டி.என்.எச்.பி., 49-வது தெரு முதல் 72-வது தெரு வரை, கொரட்டூர் ரயில் நிலைய முன்பதிவு அலுவலகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.
மயிலாப்பூர்: விசாலாட்சி தோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சி.வி.ராமன் சாலை, சி.பி.ராமசாமி சாலை, பீமண்ணா கார்டன், அபிராமபுரம், சுப்பிரமணியம் தெரு, ஆனந்தபுரம், டி.டி.கே.சாலை, டிமான்டி காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, செயின்ட் மேரிஸ் சாலை, விநாயகம் தெரு.
ஜெத் நகர் மெயின் சாலை, ஜெத் நகர் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், திருவள்ளூர்பேட்டை தெரு, சந்திரசேகரன் தெரு, வி.கே.அய்யர் சாலை, வன்னியம்பதி தெரு.
வி.சி.கார்டன் 1-வது, 2-வது மற்றும் 3-வது தெருக்கள், வெங்கடேச அக்ரஹாரம் தெரு, ஆர்.கே.மடம் சாலை, லாலா தோட்டம், டிரஸ்ட்பாக்கம் தெற்கு மற்றும் வடக்கு, ஸ்ரீனிவாசன் தெரு, சிவராமன் தெரு.
