UPDATED : அக் 03, 2026 10:33 PM
ADDED : அக் 03, 2026 08:56 PM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
தில்லை கங்கா நகர்: தில்லை கங்கா நகர், நங்கநல்லுார், பழவந்தாங்கல், ஜீவன் நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், வாணுவம்பேட்டை, பிருந்தாவன நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், உள்ளகரம், ஏ.ஜி.எஸ்., காலனி, இ.பி.காலனி, மோகனபுரி, நியூ காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
சேத்துப்பட்டு: மெக்நிக்கோல் சாலை, நவுரோஜி சாலை, குருசாமி சாலை, சாரி சாலை, முத்தையப்பா தெரு, அருணாசலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வைபுரம், வெங்கடாசலபதி தெரு, சுப்பராயன் தெரு, யாதவர் தெரு, கிழக்கு மாடவீதி, சபாபதி தெரு, வள்ளலார் தெரு, வி.வி.கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு, எஸ்.எஸ்.சாஹிப் தெரு, தெற்கு அசாரா தோட்டம், வடக்கு அசாரா தோட்டம், மேற்கு அரசமரம் தெரு, லைம் தெரு, கண்ணையா தெரு, கிழக்கு அரசமரம் தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியல் தெரு, டெலிபோன் குடியிருப்புகள், தபால் துறை குடியிருப்புகள், ஹெயில்ஸ் சாலை, லட்சுமி சாலை, ஆர்.பி.ஐ., குடியிருப்புகள் மற்றும் திருவீதி அம்மன் தெரு.
செங்குன்றம்: குமரன் நகர், ஒரக்காடு சாலை, கோட்டைமேடு, ஜி.என்.டி., சாலை, பெரிய காலனி, பன்னீர்வாக்கம், பார்த்தசாரதி நகர், செம்புலிவரம், அழகத்தம்மன் நகர்.
சிட்லபாக்கம்: சிட்லபாக்கம், சர்வமங்களா நகர், திரு.வி.க., நகர், ஹரிதாஸ்புரம் பிரதான சாலை, அம்மன் கோவில் தெரு, அகத்தியர் தெரு, உ.வே.சுவாமிநாதன் தெரு, பாம்பன் சவாமிகள் சாலை, பாபு தெரு, கலைவாணர் தெரு, கல்யாணசுந்தரம் தெரு, சுதா அவென்யூ, சாரதாம்பாள் தெரு, ராமகிருஷ்ணாபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், சர்மா நகர், மாளவிகா அவென்யூ, நசீப் அவென்யூ மற்றும் சுற்றுப்புறப் பகுதிகள், திருமலை நகர், சரஸ்வதி நகர், ஈஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை.
நேரு நகர்: கணேஷ் நகர், ஸ்ரீராம் நகர், 100 அடி சாலை, தனலட்சுமி தெரு, பாலாஜி நகர், கற்பகம் நகர், 1 முதல் 9-வது தெருக்கள், காமாட்சி நகர், பத்மாவதி நகர் எக்ஸ்டென்ஷன், ஸ்ரீனிவாசா நகர், அகரம் பிரதான சாலை, ஆர்.பி., சாலை, ஐயாசாமி பள்ளி தெரு, ராஜாஜி தெரு, படேல் தெரு மற்றும் சங்கர்லால் ஜெயின் தெரு.
