sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

எல்.ஐ.சி., சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம்

/

எல்.ஐ.சி., சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம்

எல்.ஐ.சி., சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம்

எல்.ஐ.சி., சிக்னல் அருகே போக்குவரத்து மாற்றம்


ADDED : ஜன 09, 2025 03:03 AM

Google News

ADDED : ஜன 09, 2025 03:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சென்னையில் நெரிசல் ஏற்படும் இடங்களை கண்காணித்து, அவற்றிற்கு தீர்வு காணும் விதமாக சில இடங்களில், 'யு - டர்ன்' வசதியை, போக்குவரத்து போலீசார் அமல்படுத்தி உள்ளனர்.

பெரியமேடு, மத்திய கைலாஷ் உள்ளிட்ட இடங்களில், சிக்னல் இன்றி யு - டர்ன் வசதியை அமல்படுத்தியது, வாகன ஓட்டிகளிடையே வரவேற்பை பெற்றது.

அதேபோல் அண்ணா சாலை - ஜி.பி., சாலை சந்திப்பில் ஏற்படும் நெரிசலை குறைக்கும் விதமாக, எல்.ஐ.சி., அருகே யு - டர்ன் வசதியை, போக்குவரத்து போலீசார் அமல்படுத்த உள்ளனர்.

ஜி.பி., சாலை வழியாக, அண்ணா சாலை நோக்கி வரும் வாகனங்கள், இடதுபுறம் திரும்பி, எல்.ஐ.சி., அருகே கொடுக்கப்பட்டுள்ள யு - டர்னில் திரும்பி செல்லலாம். இதற்காக, எல்.ஐ.சி., எதிரே சாலை மைய தடுப்புகள் அகற்றப்பட்டுள்ளன.






      Dinamalar
      Follow us