/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
/
தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்
ADDED : பிப் 13, 2024 12:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வார இறுதி நாள் விடுமுறை முடிந்து வெளியூரிலிருந்து சென்னை திரும்பியவர்களால், தாம்பரத்தில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.